சனி, 26 அக்டோபர், 2019

அகர வரிசை தீபாவளி


 அகர வரிசை தீபாவளி

#தீபாவளி
 *அ* னைவரையும் கவரும் தீபாவளி

 *ஆ* யிரம் ஆயிரம் எண்ணங்களை தூண்டும் தீபாவளி

 *இ* னிப்புகள் நிறைந்த தீபாவளி

 *ஈ* கையை வளர்க்கும் தீபாவளி

 *உ* ற்சாகத்தை தரும் தீபாவளி

 *ஊ* ரோ கொண்டாடி மகிழும் தீபாவளி

 *எ* ல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும்  தீபாவளி

 *ஏ* ன் என்றால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் தீபாவளி

 *ஐ* ப்பசி மாதத்தில் வரும் இந்த தீபாவளி ஐம்புலன்களுக்கும் மாற்றத்தைத் தரும் தீபாவளி

 *ஒ* ற்றுமையை உணர்த்தும்  தீபாவளி

 *ஓ* சைகள் இல்லாமல் ஓயாது இந்த தீபாவளி

 *ஓள* வையை போன்ற மூத்தோரின் சொல் கேட்டு என்றும் பாதுகாப்பாக கொண்டாடவேண்டும் தீபாவளி

 *ஃ* போல் தனித்து இல்லாமல் எல்லோருடனும் *இணைந்து , பகிர்ந்து , மகிழ்ந்து* கொண்டாட வேண்டும் *என்றென்றும்  தீபாவளி*

 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
மாசில்லா தீபாவளியை கொண்டாடுவோம்...
இயற்கையை பாதுகாப்போம்...

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக