வெள்ளி, 14 ஜூலை, 2017

அன்பே! நீயல்லவா…




என்னை

இயக்குவது

இதயமாக இருந்தாலும்,

என் இதயத்தை

என்றும் இயக்குவது

அன்பே! நீயல்லவா…………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக