செவ்வாய், 27 டிசம்பர், 2016

பூவாய் பிறந்திட ஆசை...

பூவாய்  பிறந்திட ஆசை ...

மறுஜென்மம்  பூவாய்
பிறந்திட ஆசை....
இந்த ஜென்மம்
இதோடு முடிந்திட ஆசை....
மறக்க முடியாத
நினைவுகளை சேகரித்துக்கொண்டு
மரணத்தை நெருங்கிட ஆசை....
கண்மூடும் ஓர் நொடியும்
பயமில்லாமல்
இவ்வுலகை விட்டு பிரிந்திட ஆசை....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக