பூவாய் பிறந்திட ஆசை ...
மறுஜென்மம் பூவாய்
பிறந்திட ஆசை....
இந்த ஜென்மம்
இதோடு முடிந்திட ஆசை....
மறக்க முடியாத
நினைவுகளை சேகரித்துக்கொண்டு
மரணத்தை நெருங்கிட ஆசை....
கண்மூடும் ஓர் நொடியும்
பயமில்லாமல்
இவ்வுலகை விட்டு பிரிந்திட ஆசை....!
